Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இடதுசாரிய முன்னணியின் பொதுக்கூட்டம்: படங்கள்

இன்று (09) பி.ப. 03 மணியளவில் நுகேகொடையில் இடதுசாரிய முன்னணியின் முதலாவது பொதுக்கூட்டம் "முகமாற்றம் போதும், அமைப்பு மாற்றத்திற்க்காக அணிதிரள்வோம்" என்ற கோசத்தின் அடிப்படையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு இடதுசாரி கட்சிகளும் மற்றும் பொதுமக்களும் ஆவலுடன் கலந்துகொண்டனர்.