இலங்கை மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் மேதினம் (படங்கள்)
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
-
05 May 2015
- Hits: 758
இலங்கை மற்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் முன்னிலை சோசலிச கட்சியும் சமவுரிமை இயக்கமும் மேதின ஊர்வலங்களில் பங்கு கொண்டதுடன் இலங்கையில் கூட்டத்தினையும் நடாத்தியுள்ளனர்.
அந்த நிகழ்வுகளின் படங்கள் இங்கே...
மகிழ்ச்சி இல்லை, சுதந்திரம் இல்லை, சம்பளம் இல்லை, வாழ்க்கை இல்லை....
மாற்றம் இல்லை, திரும்புவோம் இடது பக்கம்... என்னும் தொனிப்பொபொருளே இந்த வருட மேதின முழக்கமாக முன்னெடுத்து செல்லப்பட்டது.
இலங்கை நிகழ்வு
இத்தாலி நிகழ்வு
பிரான்ஸ் நிகழ்வு
அவுஸ்திரேலிய நிகழ்வு
லண்டன் நிகழ்வு
சுவீஸ் நிகழ்வு
இலங்கை கலை நிகழ்வு