Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

கனடாவில் சமவுரிமை இயக்கத்தின் அரசியல் கலந்துரையாடல்

எதிர்வரும் அக்டோபர் 11ம் திகதி மாலை 3.30 மணிக்கு ஸ்காபரோவில் சமவுரிமை இயக்கத்தின் அறிமுக கூட்டமும் அரசியல் கலந்துரையாடலும் இடம்பெறுகின்றது.

 இன ஒடுக்குமுறையை எதிர்ப்போம்!

சமஉரிமையினை வென்றெடுக்க போராடுவோம்!!