Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

போராட்டம் பத்திரிகை ஜப்பசி வெளியீடு வந்துவிட்டது

மக்கள் போராட்ட இயக்கத்தின் வெளியீடான "போராட்டம்" பத்திரிகை (ஜப்பசி 2015)  வெளிவந்து விட்டது. இந்த பத்திரிக்கையின் உள்ளே....

1. ஆளும் குடும்பத்திற்கு எதிராக உழைக்கும் மக்களின் உடன்படிக்கை

2. அரசியல் கைதிகளை விடுதலை செய்! - சம உரிமை இயக்கம் கொழும்பில் போராட்டம்

3. அரசியல் கைதிகளின் விடுதலையும், கூட்டமைப்பு - மைத்திரி-ரணில் அரசின் வஞ்சகமும்

4. ஏமாற்றும் தேர்தல் முடிந்து விட்டது மக்கள் பிரச்சனைகள் அப்படியே?

5. சமூக சந்தைப் பொருளாதாரமும் உண்மையும் பொய்யும்

6. உளவியல் நோயின் சமூக சாரம் (மார்க்சியம்)

7. மருத்துவத்தில் பால்வாதம் சிறு விவாதம்

8. சிந்தனை முரண்பாடும் அதன் அரசியல் வெளிப்பாடும்

9. காலனித்துவம் தந்த கல்வி முறைமையும் குடிமக்களின் அடிமைத்தனப் போக்கும்

10. வாக்களிக்கப்பட்ட நல்லாட்சியும் வாக்கு போட்ட குடிமக்களும்

11. எதிர்க்கட்சித் தலைவரும் குடிமக்களும்

12. அப்படி சொல்வார்களாம் இப்படி செய்வார்களாம்

13. உரிமைக் கோரிக்கைக்குள் ஒடுக்கப்படும் பெண்கள்

14. கொலம்பிய ஒப்பந்தம் FARC பாப்பரசர்

15. ஜரோப்பா வரும் அகதிகளை தடுக்க முட்கம்பி வேலிகள்

16. பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு சாவுமணி அடிக்க எதிர்க்கட்சி தலைவர் பதவி

17. லலித் குகன் எங்கே?

18. வடக்கில் இடதுசாரிய செயற்பாடுகள்... (தொடர்ச்சி)

19. இன ஜக்கியத்தை முன்னிறுத்திய டென்மார்க் கலைவிழா

20. ஜ.நா அறிக்கையல்ல - மக்கள் தீர்ப்பாயமே இன்றைய தேவை!