Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

Articles

நவம்பர் மாத "போராட்டம்" பத்திரிக்கை வெளிவந்து விட்டது!

நவம்பர் மாத  "போராட்டம்" பத்திரிக்கை  கீழ் வரும் ஆக்கங்களை தாங்கி வெளிவந்துள்ளது.

1. அவர்கள் அமைதியாக அடக்கமாகிவிட்டனர்!

2. சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் சந்திரகுமார் யோகராஜாவுக்கு நடந்தது என்ன?

 3. மாக்சிய கல்வி: உழைப்பில் இருந்தான ஓய்வு எதற்க்காக?

4. இடதுசாரிகளும் சமவுரிமை இயக்கமும்.

5.பொலித்தீன் பூக்கள்

6. இந்த பாராளுமன்றத்துக்கு இறைமை இருக்கிறதா?

7. மக்கள் மீண்டும் 56 ஹர்த்தால் பாதையில் முன்செல்வார்களா?

8. மோடி - சம்பந்தன் புதுடில்லியில் சந்திப்பு!

9. "ஜாமீன்" என்று ஒரு மீன் கடலிலேயே இல்லையாம்!!

10. மத வியாபாரிகளும் ஏமாறும் மக்களும்

மார்கழி மாத இதழ்  "தேர்தல்" சிறப்பு இதழ் விரைவில் வெளிவரவுள்ளது.