Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

வெளிவந்து விட்டது போராட்டம் செப்டம்பர் இதழ் -16

மக்கள் போராட்ட இயக்கத்தின் வெளியீடான "போராட்டம்" மாத இதழ் (16) செப்டம்பர் 2014 வெளிவந்து விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இந்த இதழ் சமகால அரசியல் சார்ந்த பல ஆக்கங்களை தாங்கி வெளிவந்துள்ளது.

* இந்திய எசமானர்களில் காலில் விழும் கூட்டமைப்பு!

* அரசியல் நடைமுறை மட்டுமே மாற்றத்தை ஏற்ப்படுத்தும்!

* கோட்டாபய எதற்கு தயராகிறார்?

* தாம் வாழும் மண்ணுடன் தொடர்பற்ற மலையக மக்களின் எதிர்காலம்!

* தமிழனை தமிழன் ஆண்டால் கூவத்தில் பாலும் தேனும் பாய்ந்து ஓடும்!!!

* இலத்திரனியல் அடையாள அட்டையின் தேவை யாருக்கு?

* இனியொரு விதி செய்வோம் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்போம்!

* நேர்காணல்: நாட்டுக் கூத்து கலைஞர் சைமன் விமலராஜனுடன்.....

இன்னும் பல அரசியல் ஆக்கங்களுடன் வெளிவந்துள்ளது.