Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இடதுசாரிய முன்னணி வேட்பாளர் நாகமுவவிற்கு ஆதரவான கலந்துரையாடல்: வீடியோ இணைப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், தோழர் துமிந்த நாகமுவ அவர்களை இடதுசாரிய மாற்றீடு குறித்த கருத்துருவாக்கத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் நோக்கில் இடதுசாரிய முன்னணி தனது வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

கடந்த ஞாயிறு அன்று TRT தமிழ் ஒலி ரேடியோவில் இடதுசாரிய முன்னணியின் பொது வேட்பாளர் குறித்த  கலந்துரையாடல் தோழர் பி. இராயாகரனுடன் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலை கீழே உள்ள தொடுப்பினை அழுத்தி கேட்கவும்.

https://www.youtube.com/watch?v=rF_fL1zJQnA&feature=youtu.be