Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

சகோதரி வித்தியாவுக்காக தெற்கில் நிகழவுள்ள போராட்ட கோசங்கள் - மும் மொழியில்

சகோதரி வித்தியாவின் படுகொலைக்கு நியாயம் கோரி தெற்கின் சகோதர-சகோதரிகள், தோழர்கள் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். கொழும்பு வாழ் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். 26 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள போராட்டத்தில் எழுப்பப்படும் கோரிக்கைகளும், கோசங்களும்...

இடம் : Kanatta roundabout , Boralla 

கோசங்கள் தமிழ் மொழியில்:

1. விசாரணைகளை   துரிதப்படுத்து, சிவலோகநாதன் வித்யாவுக்கு  நீதி வழங்கு.

2. தாமதமாகும்  நீதி மறுக்கப்பட்ட நீதியாகும் ! அனைத்துபாலியல் வல்லுறவு   வழக்குகளுக்கும் விரைந்து  தீர்ப்புகள் வழங்கு

3. வன்புணர்வாளருக்கு   வழக்குகளின் பிணை வழங்குவதையும், தண்டனையை இல்லாமல் செய்வதனையும் நிறுத்து.

4. அவள் இப்போதும் சிறுமி தான்! 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவதை, பாலியல் வன்முறைக்கு குற்றவாளியே முழுப் பொறுப்பு என சட்ட சீர்திருத்தம் மூலம்  நிர்ணயம் செய்!

5. பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்களைக் கவனிக்க   தனி நீதிமன்றம் அமை!

6. அரசியல்வாதிகளே, கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க முயல வேண்டாம். பாலியல் வல்லுறவு  தமிழ், சிங்கள  மற்றும் முஸ்லீம் பெண்கள்- எவர் மீது நடத்தப்பட்டாலும் அது ஒன்றே. அது கொடூரமானது.

7. ஒருநாளில் ஐந்து பாலியல் வல்லுறவு! உங்களால் நிம்மதியாக உறங்க முடியுமா?

8. எந்த விதிவிலக்கும் காரணங்களும் தேவையில்லை - பாலியல் வன்புணர்வை உடனே நிறுத்து!

9.நடந்தவைகள் போதும்! பாலியல் வல்லுறவை உடனே நிறத்து!

கோசங்கள் சிங்கள மொழியில்

විත්‍යා සිවලොගනාතන් සඳහා යුක්තිය! මැයි මස 26 වන අඟහරුවාදා සවස 4 ට බොරැල්ලේ කනත්ත වටරවුමට කළු පැහැති ඇඳුමින් සැරසී පැමිණෙන ලෙස කාරුණිකව ඉල්ලා සිටිමු.

1. විත්‍යා සිවලොගනාතන් සඳහා යුක්තිය අවශ්‍යය -- නඩුව පමා නොකර විභාග කල යුතුය.

2. යුක්තිය පමා අයුක්තිය වේ -- සියලු දූෂණ නඩු කඩිනමින් විභාග කරනු.

3. දූෂිතයින්ට ඇප දීම තහනම් කරනු, අත්හිටුවන දඬුවම් දීම අත්හිටවනු.

4. ඇය බාල්වයස්කාරියකි.

5. ළමා සහ කාන්තා නඩු සඳහා වෙනම උසාවි පිහිටවනු.

6. දේශපාලකයිනි, බොර දියෙහි මාළු බෑම නවත්වනු -- දූෂණයට ලක්වූ යේ සිංහල හෝ දමිළ හෝ මුස්ලිම් හෝ වෙන කවුරුන් හෝ වේවා, දූෂණයෙහි කෲරත්වය සහ ප්‍රචණ්ඩත්වය එකමය.

7. දවසකට පස් දෙනෙකු දූෂණය වන රටක සුව නින්දක් නිදාගැනීමට හැකිද?

கோசங்கள் ஆங்கில மொழியில்:

Demand justice for Vithiya Sivaloganadan. Remember the date. 26th Tuesday at 4 .pm near Kanatta roundabout Boralla Please share the news with your friends and networks. Wear black. We have to be clear on our demands and posters.

1. We need justice for Sivaloganaadan Vithiya, Expedite the hearing

2. Justice Delayed is Justice Denied. Expedite judgments in all rape cases

3. No bail or suspended sentence for rapists

4. She is still a minor. Reform the law stipulating that raping a girl under the age of 18 is a statutory rape.

5. Establish a separate court for women and children's matters

6. Politicians don’t try to fish in troubled water. Rape against a Tamil, Sinhala, or Muslim girl-it is all the same. It is gruesome.

7. Five Rapes a Day!! Can you sleep at night?

8. No exceptions, no excuses-- Stop Rape Now

9. Enough is Enough-- Stop rape now