Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

சர்வதேச ஒடுக்கப்பட்ட பெண்கள் போராட்ட தினம் -2013

முன்னிலை சோஷலிச கட்சின் முன்னணியான, சுதந்திரத்திற்கான மகளீர் அமைப்பு - Free women, சர்வதேச ஒடுக்கப்பட்ட  பெண்கள் போராட்ட தினத்தை முன்னிட்டு, நடாத்தப்படும் பேரணியிலும், கருத்தரங்கிலும் பங்கு கொள்ளுமாறு சகோதர, சகோதரிகளையும்  தோழர்களையும்  அழைக்கின்றது.

 

காலம் : பங்குனி 8 2013

பேரணி : பிற்பகல் 2.00

கருத்தரங்கு : பிற்பகல் 3:00

கொழும்பு புதிய நகர மண்டபம் 

 

தோழமையுடன்

சுதந்திரத்திற்கான மகளீர் அமைப்பு