Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

"இந்தியாவில் வறுமை" புத்தகம் குறித்த கலந்துரையாடல்

வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழக (The University of Westminster)    மேம்பாட்டு சட்டம் மற்றும்  கொள்கை ஆராய்ச்சி குழு "இந்தியாவில் வறுமை" குழு விவாத நிகழ்விற்கு உங்களை வரவேற்கின்றது.

Date: Thursday 21st March 2013

Time: 5:30pm

Venue: The Pavilion (first floor), University of Westminster, Cavendish Building, 115 New Cavendish Street, LONDON W1W 6UW