Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழில் நிகழ்ந்த பு.ஜ.மா.லெ. கட்சியின் புரட்சிகர மேதினக் கூட்டமும் சைக்கிள் பேரணியும் (படங்கள்)

கொட்டும் மழையில் சுன்னாகம் சந்தை வளாகத்தில் பிற்பகல் 2 மணிக்கு சைக்கிள் பேரணியுடன் ஆரம்பித்து யாழ் ஸ்ரான்லி வீதியில் உள்ள பட்டப்படிப்புகள் வளாகத்தில் பிற்பகல் 4 மணிக்கு கூட்டமும் இடம்பெற்றது.