மாத்தறையில் அமைந்துள்ள ருகுண பல்கலைகழக ஆர்ப்பாட்ட படங்கள்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-
30 Nov 2012
- Hits: 2086
நேற்று மாத்தறையில் அமைந்துள்ள ருகுண பல்கலைகழகத்தில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்தும், யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் நடந்த ஆர்பாட்டம்.
இந்த ஆர்பாட்டத்தை முன்னிலை சோஷலிச கட்சியின் மாணவர் அமைப்பு செய்திருக்கின்றது. இன ஐக்கியதை , முன்னிறுத்தி தமிழ் மக்களின் - மாணவர்களின் ஜனநாயக உரிமையை ஆர்பாட்டகாரர்கள் கோரியும் உள்ளனர் (படங்கள் இணைப்பு)