Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

பாரிஸில் நடைபெற்ற இலங்கை அமைப்புக்களின் மேதின ஊர்வலம்! (படத்தொகுப்பு)

பாரிஸில் நடைபெற்ற மேதின ஊர்வலத்தில் சமவுரிமை இயக்கமும், இலங்கையர் ஒருமைப்பாட்டு மையமும், முன்னிலை சோசலிசக் கட்சியும் இணைந்து பங்குபற்றியதுடன் மேதின கோசங்களை முழங்கிச் சென்றனர்.