Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மாற்றம் இல்லை திரும்புவோம் இடது பக்கம் (மே 1 தொழிலாளர் தின கோஷங்கள்)

1.    அரச, தனியார், தோட்டத்துறை அனைத்து தொழிலாளர்களினதும் சம்பளத்தை அதிகரிக்க போராடுவோம்!


2.    தோட்டத் தொழிலாளர்கள் நிரந்தர மாதச் சம்பளம் பெற போராடுவோம்


3.    சமயாசமய, ஒப்பந்த, Man Power    உழைப்புக் கொள்ளையை ரததுச் செய்!


4.    நீர், நிலம், விதைகள் கொள்ளைக்கு எதிராக விவசாயிகளின் உரிமைக்காக போராடுவோம்!

 


5.    கல்வி உரிமை. வியாபாரப் பொருளல்ல!


6.    பெண்களின் சுதந்திரத்திற்காக ஒன்றிணைவோம். இணைந்து போராடுவோம்!


7.    சமவுடமை வாழ்க்கை. சமவுடமை சமூகம்


8.    பயங்கரவாத தடுப்புச் சட்டம், 48 மணித்தியால சட்டம் உட்பட அனைத்து அடக்குமுறை சட்டங்களையும் ரத்துச் செய்!


9.    கடத்தல்களையும், கொலைகளையும் வெளிப்படுத்து! அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்!


10.    முக மாற்றம் போதும்! ஏகாதிபத்திய சார்ப்பு அனைத்து பொம்மை ஆட்சிகளையும் தோற்கடிப்போம்!


11.    இலாபத்திற்காக வாழ்வை நாசமாக்கும் சூழல் அழிப்புக்கு எதிராக, சோஷலிஸம்


12.    இன ஒடுக்குமறைக்கும் அனைத்து இனவாதங்களுக்கும் எதிரான சமவுரிமைக்காக போராடுவோம்!


13.    ஒடுக்கப்பட்ட மக்களே, அவர்களது ஜனநாயகம் ஒரு பிணம். அரசியலமைப்பிற்காக போராடுவோம்!


14.    பொய் திருத்தங்கள் வேண்டாம். மக்களுக்கு அதிகாரம் கிடைக்கும் புதிய அரசியலமைப்பிற்காக போராடுவோம்!


15.    பெருங்கடலின் உரிமையாளர்களே, உரிமைகளை வென்றெடுக்க அனைத்து ஒடுக்கப்பட்டவர்களுடனும் சேர்ந்து போராடுவோம்!


மகிழ்ச்சி இல்லை – சுதந்திரம் இல்லை – சம்பளம் இல்லை – வாழ்க்கை இல்லை

மாற்றம் இல்லைதிரும்புவோம் இடது பக்கம்

 

1.    Fight for a wage hike for state, private and plantation workers!
2.    Fight for a permanent monthly wage for plantation workers!
3.    Abolish informal contracts, Manpower labour exploitation!
4.    Fight for the farmers’ rights against water, land and seed robbery!
5.    Education is a right, NOT a Commodity!
6.    Organize for Women’s Freedom! Fight Together!
7.    A Socialist Life! A Socialist Society!
8.    Abolish all repressive laws including PTA and 48 hour law!
9.    Reveal all the Abductions and Murders! Release all Political Prisoners!
10.    Enough with the Face Reshuffle! Defeat all Imperialist Puppet Rulers!
11.    Socialism against the Destruction of Nature for the Profit Motive!
12.    Fight for Equal Rights against National Oppression and Racism!
13.    Oppressed People, their Democracy is a Death Trap, Fight for Our Democracy!
14.    Say NO to False Amendments, Fight for a New Constitution of People’s Power!
15.    Owners of the Great Seas! Unite with all Oppressed to win our Rights!

Theme ;  No Happiness – No Freedom – No Wages – No Life
              No Change- Turn Left