Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

"போராட்டம் -19" பத்திரிக்கை வெளிவந்து விட்டது!

போராட்டம் ஏப்பிரல் மாத பத்திரிக்கை வெளிவந்து விட்டது. இந்த பத்திரிக்கையில்.....

1. இலங்கை மக்களை பலியிடும் ஒப்பந்தத்தில் மைத்திரி ஒப்பம்!

2. 100 நாட்களில் குவிக்கப்படும் அதிகாரங்கள்!!

3. கொடும்பாவிகளும், செலக்டிவ் அம்னீசியாவும்!!!

4. புஸ்வாணமாகிப் போகும் ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை!

5. சிந்தனையும் செயற்பாடுகளும் சுதந்திரமானவையா?: மார்க்சிய கல்வி

6. “ஜனநாயக இடைவெளியும்” தமிழ் மக்களும

7. மோடியின் இலங்கை விஜயம் எதைக் குறிக்கின்றது!?

8. சிங்கப்பூர் பிரஜை அர்ஜீன் மகேந்திரனுக்கு 24 மணித்தியாலங்களுக்குள் குடியுரிமை, இலங்கையில் பிறந்த குமார் குணரத்தினத்திற்கு இலங்கை குடியுரிமை இல்லை!

9. கிரேக்க இடதுசாரிய முன்னணி சுரிஷாவின் வெற்றியும், மக்களின் எதிர்பார்ப்பும்.

10. குமார் குணரத்தினத்திற்கு அரசியல் உரிமை மறுக்கப்பட்டது ஏன்? - செந்தில்வேல், பொதுச் செயலாளர், புதிய ஜனநாயக (மா-லெ) கட்சி

11. மானுடத்திற்காக வாழ்வதையே, மகிழ்ச்சியான வாழ்க்கை என்று வாழ்ந்தவன் எங்கள் தோழன் எம்.சி.லோகநாதன்!!!

12. தமிழர்களின் இன்றைய கையறு நிலைமைக்கு காரணம் சாதி-சாதி மட்டுமே-சாதியைத் தவிர வேறொன்றுமில்லை.

13. பிரஜாவுரிமை மறுத்தல் அடிப்படை மனிதவுரிமை மீறலாகும்.

14. வடபகுதியில் 1966 களில் இருந்து 1970 வரை மார்க்ஸிஸ்ட் லெனிஸ்ட்டுக்களின் போராட்டங்களும் சாதனைகளும்!

15. மக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றம் வேண்டுமாயின்.

16. மீளா அடிமை உமக்கே ஆனோம்!!!

17. தருவதாகக் கூறிய ஜனநாயகம் எங்கே? அரச படைகளால் கடத்தப்பட்ட லலித்-குகனை உடனே விடுதலை செய்!