16
Sun, Jun

2019
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மதத்தின் பெயரில் மனிதர்களைக் கொன்ற இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு வித்திட்ட இஸ்லாமிய அடிப்படைவாதம், இலங்கையில் தோன்றுவதற்கு இனவாதம் பேசிய தமிழர்களே காரணமாக இருந்து இருக்கின்றனர்.


புலிகள் முஸ்லிம் மக்கள் மேல் நடத்திய நூற்றுக்கணக்கான வன்முறை (சில விபரங்களை கட்டுரையில் பார்க்க), மறுபக்கத்தில் முஸ்லிம் மக்களை அரசியல்ரீதியாக அரவணைத்துச் செல்ல புலிகள் அல்லாத தமிழ் "முற்போக்கு" தரப்பும் தவறிக்கொண்டு இருந்த சூழலில், அதை எதிர்த்து எழுதிய கட்டுரை.


இந்த வகையில் அன்று அந்த மக்களுக்காக அரசியல்ரீதியாக எம்மைப் போன்றோர்கள் மட்டும் தான் குரல் கொடுத்ததுடன், இதைத் தாண்டி மக்களை முன்னிறுத்திய பதிவுகள் எதையும் வரலாற்றில் காணவும் முடியாது, காட்டவும் முடியாது. அதை இன்று மீள்பார்வைக்காக முன்வைக்கின்றதன் மூலம், இன்று அரசியல்ரீதியாக என்ன நடக்கின்றது என்பதையும், எப்படி அரசியல்ரீதியாக குரல் கொடுக்கவேண்டும் என்பதற்கும் கடந்தகால வரலாற்றில் இருந்து

முஸ்லீம் மக்கள் மீதான வன்முறையும், அதற்கு எதிரான போராட்டமும்