Sat04272024

Last updateSun, 19 Apr 2020 8am

தொடரும் சாதிய தீண்டாமை போக்கை கண்டித்து இங்கிலாந்தில் ஆர்ப்பாட்டம்!

புலம்பெயர் இந்திய சமுகங்களிடம் சாதிய தீண்டாமை தொடரும் போக்கை கண்டித்து இன்று வெஸ்ட்மின்ஸ்டர் சதுக்கதில் (இங்கிலாந்து பாராளுமன்றம் முன்பு) பல்வேறு அமைப்புகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டன. இங்கிலாந்து பாராளுமன்றத்தில் விவாதமும் இது குறித்து இன்று நடைபெற்றது.